பியத் நிகேஷல மற்றும் சந்திக அபேரத்ன ஆகியோர் கைது!!

Loading… அறகலய போராட்ட இயக்கத்தின் செயற்பாட்டாளர் பியத் நிகேஷல மற்றும் கடுவலை மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் சந்திக அபேரத்ன ஆகியோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடுவெல மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் சந்திக அபேரத்ன செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அரகலய செயற்பாட்டாளர் பியத் நிகேஷலாவை தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் கடுவெல முன்னாள் பிரதி மேயர் சந்திக அபேரத்ன கைது செய்யப்பட்டதாக இன்று அதிகாலை தெரிவிக்கப்பட்டது. Loading… … Continue reading பியத் நிகேஷல மற்றும் சந்திக அபேரத்ன ஆகியோர் கைது!!